என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Friday, August 20, 2010

பழி வாங்கிய நீலி

முதல் ஜென்மத்தில் ஏமாற்றியவனை அடுத்த ஜென்மத்தில் பழி வாங்கிய நீலியின் பயங்கர கதை.... நீலி தனது கணவனை கொன்றுவிட்டு, குழந்தைகளையும் காலால் மிதித்து கொன்ற இடத்தை அண்மையில் நேரில் சென்று பார்த்துவிட்டு வந்தேன். அது பற்றி விரைவில் எழுதுகிறேன்.

2 comments:

  1. இப்படி எல்லாம் டீசர் போல பதிவிட்டால் எப்புடி?

    விரைவில் பதிவிடவும, தெரிந்து கொள்ள ஆவலோடு இருக்கிறோம்.

    ReplyDelete
  2. பார்த்திபன், தொடர் பயங்கர பரபரப்பாக இருக்கிறதே... வெல்டன்!

    ReplyDelete