என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Sunday, July 31, 2011

பரிசு

நண்பர்களே,

மூன்றாம் கோணம் நடத்திய பயணக் கட்டுரைப் போட்டியில், நான் எழுதிய ஆதித்த சோழனைத் தேடி.. இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்கிறேன்.