என்னைப் பற்றி...

My photo
சுகவாசி. உலகின் அனைத்தையும் ரசித்துவிட வேண்டும் என்ற பேராசைக்காரன். ரசிக்கத் தானே சார், உலகம்.

Tuesday, January 25, 2011

நினைவுகள்

பலத்த வேலைகளுக்கு
இடையிலும் - நிற்காது
தொடர்கிறது உன்
நினைவுத் தூறல்...

அடர்ந்த கிளைகளை
அழகாய் ஊடுருவி
மண்ணை முத்தமிடும்
மாலை மழைபோல

2 comments:

  1. எதெது? ரசித்து ரசித்து எழுதியது போல இருக்கிறதே?

    இருந்தாலும் அந்த கடைசி வரிகள் உண்மையிலேயே கவிதை, கவிதை.

    ReplyDelete
  2. நன்றி நண்பரே. நீங்கள் கவிதையைப் படிப்பதுடன், கவிஞனின் மனதையும் சேர்த்து படித்து விடுகிறீர்கள்.

    ReplyDelete